Trending News

2019 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு

(UTV|COLOMBO)-2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கு முன்பதான பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை ஐசிசி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மே 24 முதல் 28ம் திகதி வரையில் 10 போட்டிகள் இடம்பெறவுள்ளது.

இதில் இலங்கை அணிக்கான 02 போட்டிகளும் மே 24 மற்றும் 27 ஆகிய தினங்களில் முறையே தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான அட்டவணை;

 

 

 

 

 

 

Related posts

Ruwandan Minister of Defence visits Southern Naval Command

Mohamed Dilsad

Maldivian Coast Guard detains boat with Lankans on-board

Mohamed Dilsad

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் – ஜனாதிபதி ஆலோசனை

Mohamed Dilsad

Leave a Comment