Trending News

நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

(UTV|COLOMBO)-சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(21) பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.

நாட்டில் ஒருவேளை உணவிற்கே திண்டாடும் மக்கள் உள்ளனவர். அந்த நிலை மாற வேண்டும். பொருட்களின் விலைகளை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள்..” என குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

 

Related posts

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு

Mohamed Dilsad

புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

Mohamed Dilsad

மெதமுலன வழக்கில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய விடுதலை

Mohamed Dilsad

Leave a Comment