Trending News

ஹிருணிகாவின் வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் வழங்கை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசாரணைக்குட்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தெமடகொட பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர மீுத தொடுக்கப்பட்டுள்ள வழக்கே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

 

 

 

 

Related posts

වාහන ගෙන්වීම ගැන, ආනයනකරුවන් කියන කතාව

Editor O

PM notes first Buddhist majority State in India

Mohamed Dilsad

සූකර උණ වැළැක්වීමට ගැසට් නිවේදනයක්

Editor O

Leave a Comment