Trending News

செயலாளர்கள் எதுவித தடைகளும் இன்றி கடமைகளை நிறைவேற்ற முடியும்

(UTV|COLOMBO)-அமைச்சுக்களின் செயலாளர்கள் எதுவித தடைகளுமின்றி கடமைகளை நிறைவேற்ற முடியுமெனஅரச நிர்வாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மூலம் பிரதமருக்காகவும்அமைச்சரவைக்காகவும் முறையான விதத்தில்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர் விடுத்த விசேடஅறிவித்தலில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பின் 42வது ஷரத்திற்குரிய 4 ஆவது பிரமாணத்தின் கீழ் அமைச்சு செயலாளர்களைஜனாதிபதி நியமித்துள்ளார். எனவேஇ அவர்களது நியமனம் குறித்து பிரச்சினைகள் எதுவும்கிடையாது என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டார்.

 

 

 

Related posts

National Movement for Social Justice and the Puravesi Balaya back Sajith

Mohamed Dilsad

New Mexico compound Judge receives death threats

Mohamed Dilsad

மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment