Trending News

Sri Lanka Next சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி ஆரம்பம்

(UTV|COLOMBO)-Sri Lanka Next சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(19) ஆரம்பமாகின்றது.

இன்றும்(19) நாளையும்(20) இடம்பெறும் இந்த கண்காட்சி, 2018 ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிமுகப்படுத்திய ஸ்ரீலங்கா நெக்ஸ்ட் வேலைத்திட்டத்தின் கீழ் மஹாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சு பரந்த சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சி அமுலாகிறது. அதனுடன் இணைந்ததாக விருது வழங்கும் விழா இடம்பெறுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SAITM Protest: NPC calls report on Health Ministry unrest

Mohamed Dilsad

ජපානයට සුනාමියක්…

Editor O

Sri Lanka SMEs receive global funding support

Mohamed Dilsad

Leave a Comment