Trending News

அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று(09) இலங்கை வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகள், மனித உரிமை பாதுகாப்பு, மறுசீரமைப்பு, நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

United States offers Sri Lanka open, fair and reciprocal trade

Mohamed Dilsad

Showers expected to enhance over Sri Lanka

Mohamed Dilsad

காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்!

Mohamed Dilsad

Leave a Comment