Trending News

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கட்டுநாயக்க நோக்கிய திசை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

பேலியகொட சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதி எதிர்வரும் 04ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் மூடப்பட உள்ளது.

புதிய களனி பாலம் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கரு ஜயசூரிய?

Mohamed Dilsad

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’

Mohamed Dilsad

நேவி சம்பத் எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment