Trending News

கடற்படை தளபதியின் சேவை காலம் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – கடற்படை தளபதி வய்ஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவின் சேவை காலம்மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் அவரின் சேவை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?

Mohamed Dilsad

ரஜினியின் பேட்ட பொங்கல் அன்று ரிலீஸ்

Mohamed Dilsad

ஜோசப் ஜாக்சன் மரணம்

Mohamed Dilsad

Leave a Comment