Trending News

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இன்று (17) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 161.81 ரூபாவாகும்.

விற்பனை விலை 165.14 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165 ரூபாவாக வீழ்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Nawaz Sharif: Ex-PM leaves Pakistan for medical treatment

Mohamed Dilsad

Ryan Van Rooyen released

Mohamed Dilsad

Veteran musician Somapala Rathnayake passes away

Mohamed Dilsad

Leave a Comment