Trending News

8,00,000 யூரோ பெறுமதிப்பான சவூதி இளவரசியின் நகை திருட்டு

(UTV|SAUDI)-பரிஸிலுள்ள விடுதி ஒன்றில் சவூதி இளவரசியின் நகை திருடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில்

பரிஸிலுள்ள றிட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் சவூதி இளவரசி தங்கியிருந்தபோது இளவரசின் பெறுமதிப்பான நகையொன்று திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருடப்பட நகையின் மதிப்பு 8,00,000 யூரோ பெறுமதியென்று பொலிஸார் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 16 பேர் பலி

Mohamed Dilsad

Three suspets arrested for possessing tramadol tablets

Mohamed Dilsad

இங்கிலாந்து அணி வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment