Trending News

(UPDATE)-கோட்டா CID யில் ஆஜர்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானர்.


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(12) குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று(12) முற்பகல் 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கித் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 17ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2008ம் ஆணடு மே மாதம் 22ம் திகதி கித் நொயர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை அதிகரிக்க தென்கொரியா விருப்பம்

Mohamed Dilsad

Party Leaders meeting commenced

Mohamed Dilsad

Price of 92 Octane Petrol increased

Mohamed Dilsad

Leave a Comment