Trending News

ஆமானு சொல்லு, இல்லைன்னு சொல்லு-சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்

(UTV|INDIA)-சமந்தா தான் நடித்த யு-டர்ன் படத்தை ப்ரோமோட் செய்ய தமிழ், தெலுங்கு என பறந்து வருகின்றார். ஆம், இவர் நடிப்பில் அடுத்த வாரம் சீமராஜா, யு-டர்ன் ஆகிய இரண்டு படங்களும் வருகின்றது.

இந்த நிலையில் சமந்தாவிடம் ஒரேநாளில் விஜய், அஜித் படம் வந்தால் எந்த படத்தை பார்க்க வருவீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் நான் எந்த படத்தையும் பார்க்க மாட்டேன், வீட்டிலேயே தூங்கிவிடுவேன் என சொல்ல, ரசிகர்கள் ‘அட என்னம்மா தலனு சொல்லு இல்லாட்டி தளபதினு சொல்லு, இப்படி இரண்டுமே இல்லாம சொல்லிட்டீட்யே’ என கலாய்த்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி ஆரம்பம்

Mohamed Dilsad

S. B. assumes duties as Chief Government Whip

Mohamed Dilsad

விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு

Mohamed Dilsad

Leave a Comment