Trending News

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்கள்

(UTV|COLOMBO)-‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விஜயம் செய்தார்.

மொனறாகலையில் நேற்று ஆரம்பமான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சி தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வெனிசூலா எல்லையில் கலவரம்

Mohamed Dilsad

ඡන්දදායක සංගණනය පිළිබඳ දැනුම්දීමක්

Editor O

Close confidant of Zahran Hashim arrested in Kattankudy

Mohamed Dilsad

Leave a Comment