Trending News

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.

இந்தப் பணிகள் 37 பாடசாலைகளில் அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பணிகளில் 527 உத்தியோகத்தர்களுடன் எண்ணாயிரத்து 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

SLTB employees in Galle, Tangalle, Ambalanthota Bus Depots begin strike

Mohamed Dilsad

New Zealand relief following floods in Sri Lanka

Mohamed Dilsad

ලෝක වකුගඩු දිනය සැමරුම හෙට

Mohamed Dilsad

Leave a Comment