Trending News

இன்று கொழும்பில் 18 மணி நேர நீர்வெட்டு

(UTV|COLOMBO)-கொழும்பின் சில பகுதிகளில் நீர்வழங்கல் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இன்று (17) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த வகையில், களனி, வத்தளை மற்றும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் எனவும் சபை அறிவித்துள்ளது.

இன்று 17 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் நாளை 18 ஆம் திகதி அதிகாலை 03.00 மணி வரை 18 மணிநேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

19.72 More acres used by Security Forces given back to civilians

Mohamed Dilsad

වායු සමනය කළ මැදිරි සහිත කාර්යාලයීය දුම්රිය කිහිපයක් ධාවනයට සැලසුමක්

Editor O

S.M. Ranjith steps down from Ministerial portfolios

Mohamed Dilsad

Leave a Comment