Trending News

மாத்தளையில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்

(UTV|COLOMBO)-மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (07) காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மாத்தளை நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளிலும் மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலும் அலுவிஹார பகுதியிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாகவே 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

TNA to support UNF Government

Mohamed Dilsad

Navy assists to nab 2 drug traffickers

Mohamed Dilsad

වැඩබලන අමාත්‍යවරු සිව්දෙනෙක් පත් කරයි.

Editor O

Leave a Comment