Trending News

கடும் காற்றுடன் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மேல் ,மத்திய , சப்ரகமுவ , தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பிரதேசத்தில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Three High Court Judges for new corruption Court

Mohamed Dilsad

USD 5.5 million from US for demining in 2018

Mohamed Dilsad

ஹம்பந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…

Mohamed Dilsad

Leave a Comment