Trending News

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ரயில் புகையிரத பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தாமதமாகும் காரணமாக இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற் சங்கங்களின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகள் அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்ட போதிலும்,இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

Related posts

At least 36 bodies found in Manila casino

Mohamed Dilsad

இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்

Mohamed Dilsad

Army denies any terrorist involvement in explosion in Diyatalawa

Mohamed Dilsad

Leave a Comment