Trending News

மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம்

(UTV|COLOMBO)-மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை 150 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும் என்று, ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைவதற்காக மீன் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்தப்படும் என்றும் ,இதில் நிலவும் பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sandun Kumara wins first leg

Mohamed Dilsad

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

Mohamed Dilsad

World’s Most Punctual Airline SriLankan Airlines

Mohamed Dilsad

Leave a Comment