Trending News

6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கம்

(UTV|COLOMBO)-2025ம் ஆண்டாகும் போது, மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் மொத்த தேசிய உற்பத்தியில் 1.46 சதவீதத்தை மாத்திரமே கல்விக்காக ஒதுக்கி வந்துள்ளது.

ஆனால் இந்த தொகை தற்போது 3.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெப் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Explore the Titanic for $105,129!

Mohamed Dilsad

Kerala continues to reel under floods

Mohamed Dilsad

12 நோய்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகம்

Mohamed Dilsad

Leave a Comment