Trending News

இலங்கை-சிங்கப்பூர் வர்த்தகம் தொடர்பான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-இலங்கை-சிங்கப்பூர் வர்த்தகம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பேரனை இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

 

இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த விவாதமானது மாலை 6.30மணி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை- சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சேவைகள், முதலீடு சுகாதார வசதிகள் வர்த்தகத்திற்கான தொழிநுட்ப தடைகளை நீக்குதல், சுங்கம் மற்றும் வர்த்தக வசதிகளை ஏற்படுத்துதல் , வர்த்தகம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், பொருளாதாரம் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு, அரச மூலோபாயம், இலத்திரனியல் – வணிகம் உள்ளிட்ட விடயங்களை கொண்டுள்ளதாக இது அமையும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றொரு மனுத் தாக்கல்

Mohamed Dilsad

Sri Lanka Customs revenue tops Rs. 919 Bn in 2018

Mohamed Dilsad

விசாரணைகளின் பின்னர் ரயன் கைது

Mohamed Dilsad

Leave a Comment