Trending News

நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேல் கொத்மலை நீரேந்தும் பகுதியில் ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று, இன்று (16) திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதி ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெய்து வரும் கன மழை காரணமாக ஒரு சில நீர்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்ந்துள்ளது.

இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர் மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது

Mohamed Dilsad

Australian jailed for car rampage murders

Mohamed Dilsad

Sri Lanka beat South Africa by 178 runs in 5th ODI

Mohamed Dilsad

Leave a Comment