Trending News

யானை முத்துக்கள் பதிக்கப்பட்ட கைச்சங்கிலி உடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-யானை முத்துக்கள் 13 பதிக்கப்பட்ட கைச்சங்கிலி ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் பேருவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறிப்பிட்ட கைச்சங்கிலியை பொலிஸ் உத்தியேதகத்தர் ஒருவர் வாங்குவது போல் சென்று குறித்த நபர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு முன் இன்று (13) ஆஜர்படுத்தப்படுத்தப்படவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Why Gigi Hadid, Kendall Jenner made Hailey Baldwin insecure

Mohamed Dilsad

Sri Lanka beats South Africa by 5 wickets to win T20 series – [VIDEO]

Mohamed Dilsad

U.S. suspects Russia planted fake news behind Qatar crisis

Mohamed Dilsad

Leave a Comment