Trending News

தேரர் ஒருவரால் காவற்துறை அதிகாரி கொலை…

(UTV|RATHNAPURA)-இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர், விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேரரால் கழுத்து நெரிக்கப்பட்ட காவற்துறை அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக, இரத்தினபுரி காவல் நிலையத்தின் காவற்துறை பரிசோதகர் தெரிவித்திருந்தார். உடன் சென்றுள்ளார்.

இதன்போது , பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த தேரர் கைக்குண்டொன்றை எடுத்து வந்துள்ள நிலையில் , அவரின் கைக்கு தாக்குதலொன்றை மேற்கொண்டு தேரரை கைது செய்ததாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Poson symbolises initial footprint of Buddhism in Sri Lanka” – President

Mohamed Dilsad

Moscow calls Sri Lanka for Russian Davos again

Mohamed Dilsad

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

Leave a Comment