Trending News

அட்லியை கலாய்த்த இயக்குனர்

(UTV|INDIA)-அட்லீ தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கவிருக்கின்றார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க அட்லீ தற்போது தன் அடுத்தப்படத்திற்கான திரைக்கதை அமைக்கு பணியில் தான் உள்ளாராம், யாருடன் இணைவார் என்று இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் அட்லீ மீது தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு அவர் காப்பியடித்து படம் எடுக்கின்றார் என்பது தான், அதை ஒரு பேட்டியில் அட்லீ ‘இருப்பதே 7 ஸ்வரங்கள் தானே’ என்றனர்.

தமிழ் படம் இயக்குனர் சி.எஸ்.அமுதல் டுவிட்டரில் இதை கூறி அட்லீயை கலாய்ப்பது போல் டுவிட் செய்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“Tamil & Muslim citizens always backed the UNP” – Mangala

Mohamed Dilsad

ஹேமசிறி – பூஜித் பிணை மனு நிராகரிப்பு

Mohamed Dilsad

Citizenship Amendment Act: The students versus the regime

Mohamed Dilsad

Leave a Comment