Trending News

மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அசோக் அபேசிங்க

(UTV|COLOMBO)-மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து கூட்டு வியாபாரமாக நடத்திச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய அரச அதிகாரிகளுடன் நேற்று (04) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இந்திய அரசிற்கு 70 வீதமான பங்கும், இலங்கை அரசிற்கு 30 வீதமான பங்கும் கிடைக்கும் விதத்தில் ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

18 SP’s & ASP’s given transfers

Mohamed Dilsad

Lankan Board postpones new T20 Cricket League

Mohamed Dilsad

ඉන්ධන මිල වෙනසක් නැහැ. – ඛණිජ තෙල් සංස්ථාව

Editor O

Leave a Comment