Trending News

கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்

(UTV|COLOMBO)-சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார் என சிறைச்சாலை பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திறன் தீர்ப்பு சிறைச்சாலைக்கு கிடைக்க பெற்றவுடன் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலகொடஅத்தே ஞாசனார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இன்று இரண்டாவது தடவையாக ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆராயப்படவுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி குறித்த மேன்முறையீட்டு ஆராயப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அன்றைய தினம் சமூகமளிக்காததன் காரணமாக அது தொடர்பான ஆராய்வு இன்று பிற்பகல் 2 மணி வரை பிற்போடப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New economic programme by next week

Mohamed Dilsad

Actor-turned-politician Jaya Prada joins BJP

Mohamed Dilsad

දකුණ, සබරගමුව සහ ඌව පළාත් ආණ්ඩුකාරවරු ඉල්ලා අස්වෙයි.

Editor O

Leave a Comment