Trending News

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

(UTV|COLOMBO)-இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

வெளிப்படைத் தன்மையுடன், பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ජනාධිපති අපේක්ෂකයින් 35කගේ ඇප මුදල් රාජසන්තක කරයි.

Editor O

හිටපු ජනපති රණසිංහ ප්‍රේමදාස මහතාගේ පිළිරුවට ජනාධිපතිතුමා පුෂ්පෝපහාර දක්වයි

Mohamed Dilsad

பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment