Trending News

பிரபல பாடகர் சிரில் பெரேரா காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல சிங்கள பழம்பெரும் பாடகர் சிரில் பெரேரா காலமானார்.

மரணமடையும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள இசைத்துறைக்கு பெரும் பங்காற்றிய இவரின் இழப்பு சிங்கள ரசிகர்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කිරීමේ කමිටු වාර්තාව අධිකරණ ඇමතිට

Editor O

இங்கிலாந்து அணி வெற்றி

Mohamed Dilsad

High risk of dengue spreading in Western Province

Mohamed Dilsad

Leave a Comment