Trending News

ஹம்பாந்தோட்டை சம்பவம் – ஒருவருக்கு பிணை…

(UDHAYAM, COLOMBO) – ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்ட 25 பேரில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 24 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Mohamed Dilsad

இன்று கடமைகளைப் பொறுப்பேற்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ

Mohamed Dilsad

Indonesia says over 180 could be dead after tourist boat sinks

Mohamed Dilsad

Leave a Comment