Trending News

பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த பாடசாலைகளுக்கு இன்றும் (21) நாளையும் (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவுவதுடன் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Earthslips, fallen trees cause traffic congestion along Norton Bridge road

Mohamed Dilsad

India election 2019: Narendra Modi thanks voters for ‘historic mandate’

Mohamed Dilsad

Government to establish professional status for electricians

Mohamed Dilsad

Leave a Comment