Trending News

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

(UTV|COLOMBO)-வௌிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்று ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (17) மதியம் 12.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரும் வரையில் இவ்வாறு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கூறப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இந்த விடயத்தை கூறியுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் நேரத்திற்கு பணியாற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

රංජන් රාමනායක රඟපාන තිරපිටපත ලියන්නේ රනිල් – නලින්ද ජයතිස්ස

Mohamed Dilsad

Australia v Sri Lanka, first Test: Day one from the Gabba

Mohamed Dilsad

நூறு வயதை தாண்டிய முதியோர் தொடர்பில் அறிவிக்கவும்

Mohamed Dilsad

Leave a Comment