Trending News

30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-நாட்டிலுள்ள 30 பாடசாலைகள் மத்தியில் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

 

இதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது.

 

பெண்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் மகளிர் பிரிவுக்குப் பொறுப்பான அப்சாரி திலகரத்ன தெரிவித்தார்.

 

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொறுப்பான அப்சாரி திலகரத்ன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் பெணகள்; பாடசாலைகள் மத்தியிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் மகளிர் தேசிய அணி நோக்கி வீராங்கனைகள் கவர்ந்திழுக்கப்படுவதை ஊக்குவிக்குமென்றும் தெரிவித்தார்..

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

පොලිස්පතිවරයාට එරෙහි අගරදගුරුගේ පෙත්සම ගැන ගන්නා තීරණය ලබන 24 වෙනිදා

Editor O

සුනාමි අනුස්මරණ සැමරුම් රටපුරා

Mohamed Dilsad

Vehicular movement along Parliament Entry Road restricted

Mohamed Dilsad

Leave a Comment