Trending News

ரீ-கப் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாசிக்குடாவில் சர்வதேச சைக்கிளோட்டப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கா ரீ-கப் ஏற்பாடு செய்துள்ள இந்த சைக்கிள் ஓட்டப்போட்டி இரு தினங்களாக இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

பாசிக்குடாவில் இருந்து இன்று ஆரம்பமாகும் இந்த சைக்கிளோட்டப் போட்டி நாளை நீர்கொழும்பில் நிறைவுபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஐ.தே.தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிப்பு

Mohamed Dilsad

IMF approves USD 251.4 million payout to Sri Lanka

Mohamed Dilsad

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment