Trending News

வீட்டின் பூந்தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது….

(UTV|COLOMBO)-பூ செடிக்கு பதிலாக சஞ்சா செடி வளத்தது வந்த ஒருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகக்லை தோட்ட பகுதியிலே வீடொன்றில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில்  பூச்செடி வளர்க்கும் சட்டியில்  வளர்த்து வந்த இரண்டு அடி உயரமான  கஞ்சா செடிகள் மூன்றை 01.05.2018. மதியம்  பொலிஸார்  மீட்டுள்ளனர்
மூன்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தலவாக்கலை பொலிஸாரினால் சுற்றவளைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Maldives detains former President in crackdown on Opposition

Mohamed Dilsad

அரச பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து

Mohamed Dilsad

Second reading of 2019 Budget passed [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment