Trending News

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல்

Mohamed Dilsad

Manchester United expected to sign Fred this week

Mohamed Dilsad

சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

Mohamed Dilsad

Leave a Comment