Trending News

ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது

(UTV|COLOMBO)-இலங்கை ஊடகவியலாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றை மதிப்பிடுவதற்காக ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் வைபவம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வைபவம் 2018ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Cooler weather helps crews fight Southern California fire

Mohamed Dilsad

சீமெந்துக்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிப்பு

Mohamed Dilsad

Dutch doctor faces trial in landmark euthanasia case

Mohamed Dilsad

Leave a Comment