Trending News

தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இலங்கையில் இதுவரையில் 21 ஆயிரத்து 616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச் செய்கை அழிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்கும் சங்கங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளன.

எதிர்க்காலத்தில, தெங்கு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனால் தெங்கு சார் உற்பத்தித்துறைகள் பெறும் வீழ்ச்சியை எதிர்நோக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நஸ்ரியாவுக்கு வந்த SMS … கடுப்பான நஸ்ரியா!

Mohamed Dilsad

Premier to step down today

Mohamed Dilsad

වෘත්තිකයන්ගේ බලපත්‍ර අවලංගුකර, වාහන ගෙන්වන්නේ, ජවිපෙ පක්ෂ කාඩර්වරුන්ට දෙන්නද..? – පාඨලී චම්පික

Editor O

Leave a Comment