Trending News

விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது

(UTV|AMERICA)-அமெரிக்க விமான நிலையத்திற்கு உரித்தான விமானம் ஒன்று மேற்கு ஈராக்கில் திடீர் என வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இச் செய்தியினை வெளியிட்டுள்ளன.

எச்.எச் 60 எனும் குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில். 7 பேர் அதில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பயணித்தவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

President says ready to take political action as per the Supreme Court judgement

Mohamed Dilsad

Angelo Mathews ruled out of Brisbane Test

Mohamed Dilsad

பேராதெனிய பொறியியல் பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment