Trending News

பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவன்-அமைச்சர் ஜோன் அமரதுங்க

(UTV|COLOMBO)-தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சுற்றுலா மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறுகிறார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அமைச்சர் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

வத்தளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக அதிக ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டாவது நபர் தான் என்றும் அவர் கூறினார்.

எனினும் பிரதமர் பதவியை கேட்கப் போவதில்லை என்றும், அவ்வாறு தந்தாலும் எடுக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

රනිල් ට ආරාධනා කළ, වෝල්වර්හැම්ප්ටන් විශ්වවිද්‍යාලයේ කුලපති මියයයි.

Editor O

முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (03) முதல் குறைவு

Mohamed Dilsad

248 உள்ளாட்சி மன்றங்களுக்கான 2ஆம் கட்ட வேட்புமனுக் கோரல் இன்று

Mohamed Dilsad

Leave a Comment