Trending News

இந்தியாவில் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

(UTV|INDIA)-இந்தியா – மும்பை நகரில் 30 ஆயிரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது அறுவடைக்கு உரிய விலை மற்றும் பயிர்ச்செய்கைக்காக அரசாங்கம் வாக்குறுதியளித்த சலுகைகளை பெற்றுகொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.

ஆறு தினங்களுக்கு முன்னர் பல மாநிலங்களில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணியே இவ்வாறு மும்பை நகருக்கு வந்துள்ளதாக இந்திய செய்திள் தெரிவிக்கின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

මධ්‍යම පළාතේ සියලු පාසල් දින දෙකක් නිවාඩුයි

Editor O

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்

Mohamed Dilsad

2018 ல் ஜெய் அஞ்சலிக்கு திருமணமா?

Mohamed Dilsad

Leave a Comment