Trending News

அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் சமதானத்தை நிலைநாட்டுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Paltrow retires as Pepper Potts

Mohamed Dilsad

மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

Investigations commenced into killing of a dog

Mohamed Dilsad

Leave a Comment