Trending News

மாணவர்களின் போஷாக்கு குறைப்பாட்டை நீக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-தோட்டப்புற பிள்ளைகளின் போஷாக்கு குறைப்பாட்டை நீக்கும் நோக்கில் திரிபோசா வழங்கும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

தோட்டப்புற பிள்ளைகளின் போசாக்கு இன்மையை தடுப்பதும், முன்பள்ளி மாணவர்களுக்கான பொருத்தமான உணவு வகைகளை வழங்குவது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
முதல் கட்டமாக நான்கு மாதங்களுக்கு போசாக்கு அடங்கிய பிஸ்கட் விநியோகிக்கப்படவிருக்கிறது.
கடந்த ஆண்டு தோட்டப் பிரதேசங்களில் சுகாதார அதிகாரிகளுக்கு பத்து லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிவாய்ந்த திரிபோசா விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

US offers USD 1 million reward for Bin Laden’s son

Mohamed Dilsad

අගවිනිසුරු විශ්‍රාම යෑමට ආසන්නයි : පුරප්පාඩු වන අගවිනිසුරු ධූරය කාටද…?

Editor O

Injured Richardson sent home from UAE

Mohamed Dilsad

Leave a Comment