Trending News

ஆனந்த தேரர் காலமானார்

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா ராமன்ஞ மகா நிகயாயாவின் அனுநாயக்க, அனுராதபுர சரானந்த விகாராதிபதி கிரிம்பே ஆனந்த தேரர் காலமானார்.

சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேரரின் இறுதிச்சடங்கு தொடர்பான இறுதிமுடிவு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Asia’s best referees to officiate at Asian Rugby

Mohamed Dilsad

“New mechanism to overcome impact of climate changes” – Prime Minister

Mohamed Dilsad

அரசியல்வாதியாக சூர்யா?

Mohamed Dilsad

Leave a Comment