Trending News

மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னர் நாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியில் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினமும் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்குவது சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணியமாட்டேன் –  ரிஷாத் 

Mohamed Dilsad

Showers to continue – Met. Department

Mohamed Dilsad

Avengers 4: Rumour reveals new details about the trailer

Mohamed Dilsad

Leave a Comment