Trending News

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை அந்த ஆணைக்குழுவின் தலைவர் உதித எச்.பலிஹக்காரவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது மத்திய வங்கியின் ஆளுநரும், நிதியமமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Brie Larson in talks for “Just Mercy”

Mohamed Dilsad

Putin suspends INF arms treaty with US

Mohamed Dilsad

Malinga auctioned for INR 20 mn

Mohamed Dilsad

Leave a Comment