Trending News

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 3, 960 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO)-2016ஆம் ஆண்டு வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் மூவாயிரத்து 960 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது.

இதில் மிளகு ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் ஆயிரத்து 80 கோடி ரூபாவாகும் என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனைத் திரவியங்களின் கிராக்கியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென வாசனைத் திரவியங்களின் கிராக்கியை மேம்படுத்துவதற்கான சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Sri Lankan Navy Commander holds talks with Indian Navy

Mohamed Dilsad

Beliatta PS Councillor succumbs to gunshot injuries

Mohamed Dilsad

Malinga roars back into form with seven-wicket haul

Mohamed Dilsad

Leave a Comment