Trending News

2018 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் இலங்கை பங்கேற்பு

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் 21ஆவது விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக தேசிய ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட், கோல்ட் கோஸ்ற் நகரில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு 18 விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த விளையாட்டுப் போட்டி ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

UAE banned Qatari players from a regional chess championship

Mohamed Dilsad

SLFP & SLPP Memorandum of Understanding signed

Mohamed Dilsad

Thurunu Diriya Loan Scheme for professionally qualified youths

Mohamed Dilsad

Leave a Comment