Trending News

ரஷ்யா அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்குவதற்கு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் இன்று முன்மாதிரியாகத் திகழ்வதாக ஜனாதிபதியின் ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

தேயிலை ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய முறைமை இதற்கு சிறந்த சான்றாகும். அரசாங்கம் இதற்காக எடுத்த துரிதமான வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Party leaders meeting today discuss the election

Mohamed Dilsad

Rs. 25,000 fine for people who lets dogs go astray

Mohamed Dilsad

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

Mohamed Dilsad

Leave a Comment