Trending News

இலங்கையின் ஆட்டம் நிறைவு

(UTV|COLOMBO)-இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் தமது முதலவாது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சற்று முன்னர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 111 ஓட்டங்களை பெற்று கொடுத்த அதேவேளை, அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் அதிகபட்சமாக 164 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

அவர் இறுதிவரை துடுப்பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 7 விக்கட்டுக்களை இழந்து 536 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

‘Esala’ Perahera commences from today

Mohamed Dilsad

கெகிராவ பகுதியிலும் தாக்குதல்

Mohamed Dilsad

President appoints new Commission to probe Easter Sunday attacks

Mohamed Dilsad

Leave a Comment